Wednesday, March 28, 2012

ஆன்மிகம்

ஓம் சக்தி ,  வைரத்தையும்  கண்ணடி  துண்டு, இரண்டயும் ,  வைத்தால் வைரத்தின்  அருமையும் ,பெருமையும் தெரிந்த வர்கள், வைரத்தை எடுபதை  போல ,ஆன்மிகத்தின் அருமை தெரிதவர்கள் ஆன்மிகத்தை நாடிவருவர்கள் . 




             இயர்க்கை என்பது என்ன ? அதன் சக்தி என்ன ?என்பது தெரிந்து கொள்ளாமல்  விளையாடு தனமாக விஞ்யான்த் துறையல்அதிக கவனம் செலுத்கிறோம்,அளவுக்கு அதிகமா முழ்கி  விடுகிரம் ,விஞ்யான  துறையல்  ஓர் அள்ஔ க்கு மேல் இறங்ககும் போழுது அதுவா  வீண் விளை களுக்கு வித்தாகிறது.   

Wednesday, March 14, 2012

                                                                          ஓம் சக்தி 


உன் நிழல்லே உன்னை கண்காணித்து வருகிறது .இருட்டில் நிழலை  காண முடியாது ,வெளிசத்தில்  நிழல்  தெரியும் .எல்லா பொருளுக்கும்  நிழல்  உண்டு .தெய்வ  சக்தி நிழல்லேப்  போல உன்னைக் கண்காணித்து  வருகிறது .

Tuesday, March 13, 2012

நடமாடும் தெய்வம்

                                        ஓம் சக்தி
                           
                           நட மாடும்  தெய்வம் 
                             
பங்காரு அம்மா  யார் என்று உங்களுக்கு  சொல்லவேண்டியதில்லை .தமிழ் நாட்டின்  மேல்மருவத்தூர்  என்று சொன்னால் எல்லோறோர்க்கும் தெரியும்.அது ஒரு சக்தி தளம் .
சக்தி பீடம் ,21 சித்தர்கள் ஜீவசமாதி அமைத்துள்ள இடம் ,இது எல்லா இதை  விடஅங்கு தெய்வம் நடமாடி கொண்டிருகிறது ,பங்காரு அடிகளார் உருவில்.உண்மை .தெய்வம்  மனித உருவத்தில் வர முடிமா ?பிறகு எந்த உருவில் வரமுடியும் .இதை தெரியாமல் விட்டுவிட்டால்  பிறகு எந்த பிறவியில்
நாம் வணங்க போகிறோம் .


உண்மை தெரிந்து பிடித்து கொள்ளவேண்டும் ,


பிறகு வருந்தி  பயன்  இல்லை.


அம்மா என்னுடைய முழு அருள்ளையிம்  அடைய 


தொண்டு செய்து தான்  பெறமுடியும்.


தன்னல மற்ற தொண்டு செய்து அம்மாவின் 


 அருளை பெறுஒம்.

நட மாடும் தெய்வம்