Monday, April 23, 2012

இயர்கையால்உருவாக்கப்பட்ட

நாம்


 ஏன் இயர்கை வணங்ககூடாது?   


வழிபட  கூடாது.?


ஏன் நல்லது செய்ய கூடாது ?


அனால் அந்த இயர்கை தொடர்ந்து


நல்லது செய்கிறது, மழையாக பெய்கிறது விளச்


சலாக இருந்து தானியமாக ,கரும்பாக ,பல பொருள்கள


ஆக,மிருககங்க்ளுக்கு,பல உய்ர்கள்லுக்குநன்மை


தருகிறது

.























  







Wednesday, April 18, 2012

ஆன்மிகம்

    ஆன்மிகம் என்ற செடிக்குப் பக்தி

 என்கிறநீர்ஊற்றிவளர்க்க  வேண்டும்.செழிப்பாகக 

 செய்யவேண்டும்


 .




  

             

Monday, April 16, 2012

உள்ளத்தில்  உள்ள உயிர் தான்,உன்னிடத்தில்  

தெய்வமாக  உள்ளது ,எந்த பொருள் இருத்தலும் 

காந்ததிரக்கு  ஒருகுணம் உண்டு .ஒரு காந்தம் 

அம்மா அருள் கொடு என்று கேக்கிறது ,நிம்மதி 

கொடு என்று கேட்கிறது .காந்தம் இருக்கிறது 

கேட்கிறது .ஈர்ப்புக்குத் தகுந்தபடிசெயல்களும் 

இருக்கும் .

    மனிதன் தெய்வம் ஆகலாம்,தெய்வம் மனிதன் 

ஆகலாம் ஆனால்மிருகமாக மாற கூடாது 

.மிருகங்களில் கூடசில நல்ல குணம் அமைந்து 

இருக்கிறது .அதன் குழைத்தைகளிடம்கூட அந்த 

மிருகம் அன்பு, பண்பு,பாசம் வைத்திருகிறது .

     

Saturday, April 14, 2012


 தானம் தர்மம்  செய்யவேண்டும் ,அப்படி  செய்வில்லையானால் ,அது உனக்கு              

                கடனாக,நோயாக வந்து உன்னை அழித்து விடும்